கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட ராகுலுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண் டும்....
சாதியவாதிகளுக்கு ஆதரவான அப்பட்டமான அரசின் நிலைபாடு இது. எனவேதான் உயர் நீதிமன்றமே கண்டித்துள்ளது....
நாகை மாவட்டத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிடவரை தாக்கிய இந்து மக்கள் கட்சியினரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.